சர்க்கரை விலை உயர்விற்கு பதில் கூறிய அமைச்சர் காமராஜ் !
ரேசன் கடைகளில் நாள் தோறும் பல ஏழை ,எளிய மக்கள் பயன்படுகின்றனர்.இந்நிலையில் சர்க்கரை விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ரேசன் கடைகளில் சர்க்கரை வழங்குவதால் அரசுக்கு 1300கோடி இழப்பு ஏற்படும் என்று அமைச்சர் காமராஜர் கூறியுள்ளார் .தமிழகத்தில் ரேசன் கடைகளில் சர்கரையின் விலை 13 ரூபாய் 50பைசாவிலிருந்து 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது .மணியா விலையில் சர்க்கரை வழங்கினால் 1300கோடி இழப்பு ஏற்படும் ,தற்போது மாற்றப்பட்ட விலையில் 836 கோடி கூடுதல் நிதி சுமை ஏற்படும் என்று கூறினார்.மேலும் தமிழகத்தில் மட்டும் தான் மானியத்தில் சர்க்கரை வழங்கப்பட்டதாக கூறினார்