தமிழகத்தில் டெங்கு பாதிப்பு ஏற்படாது.
தமிழ்நாடு; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், `மழை வெள்ளத்துக்கு தமிழக அரசு தற்போது எடுத்துள்ள நடவடிக்கையால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளார் நீர் தேங்குவதால் ஏற்படும் டெங்கு பாதிப்புகளை குறைக்கும் வகையிலும் அதனை எதிர்கொள்ள தமிழகஅரசு தயாராக உள்ளது’ என்று கூறியுள்ளார்.