மெர்சல் எதிர்ப்பு : ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாட்டை தற்போது நிலவி வரும் மிக முக்கிய பிரச்சனை பற்றி திமுக செயல் தலைவர் திரு முக ஸ்டாலின் அவர்கள் பேசியது என்னவென்றால் , “பாஜகவின் செயல்பாடு ஜனநாயக கொள்கைளுக்கு முரணானது. பேச்சுரிமை மற்றும் படைப்பு சுதந்திரத்திற்கு ஆதரவாக திமுக துணை நிற்கும்’’இவ்வாற கூறியுள்ளார்.மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி வரி பற்றிய காட்சி இடம் பெற்றுள்ளது இந்த காட்சிகளை நீக்குமாறு பாஜாகவினர் வர்புறித்து வருகின்றனர். இதற்காகத்தான் திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதனை ட்விட்டரில் அவர் ‘‘பாஜகவின் செயல்பாடு ஜனநாயக கொள்கைகளுக்கு முரணானது. பேச்சுரிமை மற்றும் படைப்பு சுதந்திரத்திற்கு திமுக எப்போதும் துணை நிற்கும்’’ எனக் கூறியுள்ளார்.