காங்கிரஸ் எம்.பிக்களை விலைக்கு வாங்கிய பிஜேபி…!
டெல்லி: இந்தியாவில் மொத்தமாக 543 பாராளுமன்ற உறுப்பினர்களில் பிஜேபி – 282 எம்பிக்களில் 166 பேர் முன்னால் காங்கிரஸ் என்ற ஒரு அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 44 ஆகவும்,அதிமுகவிற்கு 37 ஆகவும்,திரிணாமுல் காங்கிரஸ்க்கு 34 ,பிஜ்ஜு ஜனதா தளத்திற்கு 20,சிவசேனாவிற்கு 18,தெலுங்கு தேசம் கட்சிக்கு 16,தெலுங்கான ராஷ்ட்ரிய சமதிக்கு 11,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 என்ற எண்ணிக்கையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.