கேமரா உள்ளது பண்ணை வீட்டில்! என்ன நடந்தாலும் எனக்கு தெரியும்…
எனது வீட்டில் சோதனை நடைபெறவில்லை.எனது பண்ணை வீட்டில் நடைபெறும் வருமானவரிசோதனையின் போது அவர்கள் எதை வைத்தாலும் சரி எடுத்தாலும் சரி அங்கு உள்ள கேமரா மூலம் நான் பார்த்துவிடுவேன்.