பிக் பாஸ் சிநேகன் பற்றி உண்மை கசிகிறது
கவிஞர் சினேகன் தான் பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறார். அவரை வெளியேற்றி பலர் முயன்றாலும் இன்னும் அது முடியவில்லை.
சென்ற வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய காஜல், தற்போது சினேகன் பற்றி ஒரு புதிய செய்தியை கூறியுள்ளார்.
சினேகனை மக்களுக்கு பிடித்தாலும் நான் அவரை வெறுக்கிறேன். அதற்கான ஒரு முக்கிய ரகசியத்தை பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தபிறகு 30ம் தேதி கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.