விடுதலை சிறுத்தை கட்சியினர் ; தமிழிசை மீது புகார்!
‘விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்`திருமாவளவன் பெயரை கெடுக்கும் வகையில் அவதூறாக பேசிய தமிழிசை சௌந்தரராஜன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ எனக் கோரி கன்னியாகுமரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.