அன்னாசி பழத்தின் மருத்துவகுணங்கள்

Image result for annasi palam


அன்னாசி பழத்தில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. இன்று, ஒற்றை தலைவலி எனப்படும் ஒருபக்க தலைவலியை குணப்படுத்த அன்னாசி பழத்துடன் தேன்உடன் சேர்த்து 40 நாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும்.  ஞாபகசக்திகுறைவுபோன்றவையும்குணமாகும்.  தொண்டைப்புண், தொண்டையில் சதை வளர்ச்சி, நல்ல குரல் வளம் பெற விரும்புவோருக்கு அன்னாசி பழச்சாறு பலன் அளிக்கும். இந்த சாற்றால் வாய் கொப்புளித்தால் தொண்டை அழற்சியிலிருந்து விடுபடலாம். மஞ்சள்காமாலை, வயிற்றுவலி, இதய வலி போன்றவற்றையும் குணப்படுத்தும் தன்மை இந்த பழத்துக்கு உண்டு. மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் இதன் சாற்றை அருந்தி வந்தால் சீக்கிரம் குணம் அடையலாம்.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்