நம்பிக்கை வாக்கடுப்புக்கு உத்தரவிட வேண்டும்: ஸ்டாலின்!!!
தமிழக அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பிற்கு கவர்னரே உத்தரவிட வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது குறித்து அவர் அளித்த பேட்டி,தமிழக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தால், அதை பரிசீலித்து திமுக நல்ல முடிவை எடுக்கும் எனவும் 22 எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதால் ஆட்சி-ஐ தக்கவைக்க முடியாது எனவும் கூறியுள்ளார் .