கடந்த ஆண்டு வெளியாகி, மக்களை பாதிப்படைய செய்த திட்டத்திற்கு! இந்த ஆண்டு கருப்பு தினம் அனுசரிக்கும் முக்கிய கட்சி …

Default Image
Image result for demonstration india

இந்தியாவில் கடந்த ஆண்டு மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசினால் கொண்டுவரப்பட்ட திட்டம்  மிகவும் மக்களை பாதித்தது.இதனால் அனைத்துவிதமான சிறு,குறு தொழில்கள் நடத்த முடியாமல் முடங்கிபோயின.அது மட்டும் இல்லாமல் மக்களும் பணம் எடுக்கும் பொது இறந்தனர் .

இந்த திட்டத்தால் மக்கள் பெரும் பாதிப்படைந்தனர்.ஆகவே  பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நவ-8ம் தேதியை கருப்பு தினமாகக் கடைபிடிக்கிறது திமுக.

Image result for demonstration atm india

கருப்புச்சட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் கலந்து கொள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TODAY
TN Minister Ma Subramanian say about HMPV
TN CM MK Stalin - BJP State Leader Annamalai
MK Stalin - TN Assembly
thiruvathirai kali (1)
Dhanush - Nayanthara
ToxicTheMovie