கடந்த ஆண்டு வெளியாகி, மக்களை பாதிப்படைய செய்த திட்டத்திற்கு! இந்த ஆண்டு கருப்பு தினம் அனுசரிக்கும் முக்கிய கட்சி …
இந்தியாவில் கடந்த ஆண்டு மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசினால் கொண்டுவரப்பட்ட திட்டம் மிகவும் மக்களை பாதித்தது.இதனால் அனைத்துவிதமான சிறு,குறு தொழில்கள் நடத்த முடியாமல் முடங்கிபோயின.அது மட்டும் இல்லாமல் மக்களும் பணம் எடுக்கும் பொது இறந்தனர் .
இந்த திட்டத்தால் மக்கள் பெரும் பாதிப்படைந்தனர்.ஆகவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நவ-8ம் தேதியை கருப்பு தினமாகக் கடைபிடிக்கிறது திமுக.
கருப்புச்சட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் கலந்து கொள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.