சூரிய கிரகணம் நேரலையில் ஒளிபரப்பாக போகிறது!!

Default Image

சூரிய கிரகணத்தை படம் பிடித்து நேரலையில் ஒளிபரப்ப 80,000 அடி உயரத்தில், 50 பலூன்களை பறக்கவிட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

வரும் 21 ஆம் தேதி, முழுச் சூரிய கிரகணத்தைப் படம் பிடிப்பதற்காக கமெராக்கள் பொருத்தப்பட்ட 50 பலூன்களை 80,000 அடி உயரத்தில்பறக்கவிடவுள்ளனர். 
இந்த திட்டத்தில் நாசாவுடன் இணைந்து மான்டனா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். 
சூரிய கிரகணம் நேரலையில் ஒளிபரப்பப்படுவது இதுவே முதல் முறையாகும். எனவே, மக்கள் மத்தியில் இதற்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்