ஹாலிவுட்டில் தனக்கேன ஒரு அடையாளத்தை உருவக்கயுள்ள பிரியங்கா சோப்ரா, தற்போது பாலிவுட் கனவு கன்னி மாதுரி தீட்சித் சுற்றி நடக்கும் விஷயங்களை கொண்ட ஒரு தொடரைத் தயாரிப்பதாக கூறப்படுகிறது. இது ABC நெட்வொர்க்கால் ஒளிபரப்பப்படும் நகைச்சுவைத் தொடராகும், பல்வேறு வலைத்தளங்கள் தெரிவிக்கின்றன.