விஜய் சேதுபதி நிர்வாணமாக நடித்தாரா??

Default Image
விஜய் சேதுபதி நடிப்பு ஒவ்வொரு படத்திலும் மெருகேறி வருகிறது. படத்திற்கு படம் அது உண்மையாகி விடுகிறது. சமீபத்தில் அவரின் நடிப்பில் விக்ரம் வேதா வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் புரியாத புதிர் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தது. இப்படத்தின் ஒரு காட்சியில் விஜய் சேதுபதி சிவப்பு நிற சாயம் பூசப்பட்ட ரெயின் கோட் அணிந்திருப்பார்.
மழையில் அவர் நனைய நனைய அது சாயம் இறங்கி கண்ணாடி கவர் போலாகி அவர் நிர்வாணமாய் நிற்பது போல தெரியும். இதில் உண்மையாகவே அவர் நிர்வாணமாக நடித்திருந்தார் என இயக்குனர் கூறியுள்ளார்.
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்