மூன்றாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்திய ஹாக்கி அணி….!

Default Image

வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற ஆசியா ஹாக்கி கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 2-1 என்ற கணக்கில் மலேசியாவை தோற்கடித்தது, மூன்றாவது முறையாக இந்த கோப்பையை வென்றது இந்திய ஹாக்கி அணி.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்