பள்ளிமாணவர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகபடுத்திய முதலமைச்சர் !

Default Image
Image result for narayanasamy cm news today

மாணவர்களுக்கு பல்வேறு விதமான திட்டங்கள் அறிமுகப்படுதபட்டுவருகின்றனர் .அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மதிய உணவு திட்டம் ,மீதிவண்டிதிட்டம் ,இலவச ஆடைகள் ,மடிக்கணினி ,உட்பட பல்வேறு திட்டங்கள் உள்ளது. ஆனால் புதுச்சேரி முதல்வர் புதியதாக ஒரு திட்டத்தை அறிமுகபடுதிள்ளர்.

Image result for school students puthuchery new plans

அது என்னவென்றால் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் காலை சிற்றுண்டியாக பிஸ்கட் அறிமுகபடுதபட்டுளது.  புதிய திட்டங்கள் பல நடைமுறைக்கு வந்தாலும் அது சில நாட்கள் தான் தாக்குப்பிடிகிறது.பின்னர் அது வந்த  தடம் தெரியாமல் போய்விடுகிறது .இந்த திட்டம் எவ்வளவு நாள்  தாக்கு பிடிக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்