கீழடியில் அமைக்கப்பட்டிருந்த ஊழியர்களின் கூடாரங்கள் முற்றிலும் அகற்றப்பற்று வருகிறது.இதனால் அங்குள்ள பணியாளர்கள் சொந்த ஊருக்கு செல்லும் நிலை உருவாகி உள்ளது.மேலும் அகழ்வாய்வுக்கு மூடு விழா உறுதி செய்யப்பட்டதாக தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கொதிப்பு அடைந்துள்ளனர்.