கோவை மாநகரத்தில் உள்ள மேம்பாலமானது அதிமுக செலவிலா கட்டப்பட்டது…???
தமிழக அரசின் செலவில் கட்டப்பட்ட கோவை மாநகரம் காந்திநகர் மேம்பாலத்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
ஆனால் அந்த மேம்பாலத்தை ஆட்சியில் இருக்கும் கட்சி என்பதால் அஇஅதிமுகவின் சொந்த செலவில் இப்பாலம் கட்டப்பட்டது போன்று விளம்பரம் செய்துள்ளனர் அதிமுக கட்சியினர். ஆனால் இதனை பல அரசியல் மற்றும் சமூக,ஜனநாயக அமைப்பின் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.