ஆஸ்திரேலியாவில் பரதநாட்டியம்!!!
ஆஸ்திரேலியாவில் கடந்த 76ம் தேதி மாலை நாட்டிய வசந்தம் என்ற பெயரில் இந்தூரூப்பில்லி அரசு உயர்நிலைப்பள்ளி கலையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நமது நாட்டின் பாரம்பரிய பரதநாட்டியம், நாட்டிய நாடகம், நாட்டுப்புற நடனங்கள் மற்றும் நவீன கால நடனங்கள் ஆகியவை இடம்பெற்றன. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.