அவர்கள் திறமையை நன்றாக வெளிபடுத்தினர் பெருமிதம் : கோலி
மூன்றாவது ஒருநாள் போட்டியில் இரண்டு அணிகளும் இலக்கின் பக்கத்தில் வந்தனர். ஆனால், எந்த அணி நன்றாக பந்துவீசுமோ, அந்த அணியே வெற்றிபெற முடியும் என்ற கட்டயத்தில் இருத்தது,இதனால் இந்திய அணியின் சிறப்பான ஆட்டதிழலும் எங்கள் அணி சிறப்பான பௌலர்கள் கடினமான நேரங்களிலும் அவர்களின் திறமையை நன்றாக வெளிப்படுத்தியுள்ளனர்’ என இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.