சட்ட பேரவையை கூட்ட எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை!!!

Default Image
திமுக எம்எல்ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப எடப்பாடி அரசுக்கு உரிமை இல்லை எனவும் எடப்பாடி அரசு பெரும்பானமையை இழந்துவிட்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்