ஆளுநர் வித்யாசாகர் ராவ் உடனடியாக சென்னை வருகை!!! by Castro MuruganPosted on August 21, 2017 ஆளுநர் வித்யாசாகர் ராவ் நண்பகல் 12:30 மணிக்கு சென்னை வருகிறார்.அதிமுக அணிகள் இணைய உள்ள நிலையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து மும்பையில் இருந்து அவசரமாக ஆளுநர் சென்னை புறப்பட்டார்.