முதல் முறையாக இன்டர்நெட்டில் நடந்த கல்யாணம் ..! by Dinasuvadu deskPosted on September 16, 2017 கேரளா மாநிலம் ஆலப்புழாவில் நடந்த திருமணத்திற்கு மணமகன் சவுதியில் விசா முடங்கியதால் அவரால் வரமுடியாது என்று அவரது சகோதரி தாலி கட்டினர்.இதை மணமகன் தனது ஸ்கிப் முலம் பார்த்தார்.