கோவை மாநகராட்சியை கண்டித்து அனைத்து எதிர் கட்சிகள் சார்பில் போராட்டம்
கோவை மாநகராட்சியை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்…
இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,திமுக,காங்கிரஸ்,கொங்கு மக்கள் கட்சி உட்பட கட்சிகளை சேர்ந்த மாவட்ட தலைவர்களும்,தொண்டர்களும் கலந்து கொண்டனர்.