பிக் பாஸ் : சிநேகனக்கு திருமணம். பொண்ணு யார் ???
கவிஞர் சினேகனின் தந்தை பிக் பாஸ் வீட்டுக்கு வந்தபோது அவர் உடைந்து அழுததை பார்த்து மற்ற போட்டியாளர்களும் கதறி அழுதனர். அதனால் வீடே இன்று தந்தை பாசத்தால் நிரம்பியது.
தன்னை எப்படி வளர்த்தார் என நீண்ட நேரம் எமோஷனலாக பேசினார் சினேகன். ‘கல்யாணம் செய்துகொள்’ என சினேகனின் தந்தை தொடர்ந்து கூற, வீட்டில் இருந்த மற்றவர்கள் ‘நாங்க இருக்கோம்’ கண்டிப்பா இந்த வருஷம் நடத்துவோம் என கூறினர்.
பின்னர் சக்தி பேசும்போது ‘ஆல்ரெடி பொண்ணு ரெடி..பேசியாச்சு’ என கூறினார். அது யார் என்பது தான் தற்போது அனைவரது மனதிலும் உள்ள கேள்வி.