ரஜினியா?கமலா? பந்தயத்தில் யார் வெற்றி பெறுவார் ?
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என இவர் நடித்த முத்து திரைபடம் வெளியானதிலிருந்தே இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் உலவி வருகிறது.இந்நிலையில் அவர் வருவதற்கு முன் கமல் வந்துவிடுவார் என்றே தெரிகிறது.கமல் பல்வேறு நகர்வுகளை செய்து வருகிறார் அதுவும் ரஜினியை விட வேகமாக இருக்கிறார் .இருந்தாலும் அவர் அறிவித்த பின் தான் தெரியும்.இந்நிலையில் நடிகர் ரஜினி முக்கியமான அறிவிப்பு ஒன்றை அவரது பிறந்த நாள் அன்று வெளியிட போவதாக அறிவித்துள்ளார் . ரஜினிகாந்த் புதுக்கட்சி அறிவிப்பை டிசம்பர் 12 ஆம் தேதி அறிவிக்கிறார் .