ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் புதிய அப்டேட் “ஓரியோ” !!!
ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் புதிய வெர்ஷன் 8.0 வெளியிடப்படுள்ளது.மேலும் இந்த ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திறிக்கு ஆங்கிலத்தில் ஓ(O) என்று அழைக்கப்படுகிறது.இதன் முழுப்பெயர் “ஓரியோ (Oreo)” எனப்படும்.
இந்த புதிய இயங்குதளம் பொதுவாக பல்வேறு மாற்றங்கள் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பயனர்களுக்கு மிக எளிமையாக பயன்படும் வகையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.