கடுமையான மழை இருந்த போதிலும் பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிட்டார் திரிபுரா முதல்வர் மாணிக்சர்க்கார்
கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திரிபுரா மாநிலத்தின்பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார் திரிபுரா முதல்வர் மணிக் சர்க்கார் . கடுமையான மழை இருந்த போதிலும் மக்களையும்,பார்வையிடுகிறார்கள்.காலம்,நேரம், பாதிப்பு பற்றி கவலைபடாமல் மக்களுகாக வேலை செய்கிறார் இந்த இந்தியாவின் சிறந்த முதல்வர்.
இவர்தான் சொந்தமாக விடில்லாத ஏழை முதல்வர்,இவரது வங்கி கணக்கில் இருப்பதும் வெறும் ரூ.10000 மட்டுமே.இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர உழியர்,கட்சி கொடுக்கும் ரூ.5000 இவரது குடும்பம் பயனடைகிறது.
நாமும் கொஞ்சம் இவரை பாராட்டலாமே…!