ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அஞ்சலி..! by Dinasuvadu deskPosted on September 16, 2017 சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதிமுக எம்.பி.நவநீதகிருஷ்ணன், பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.