இந்திய வீராங்கனை ‘மேரி கோம், தங்கம் வென்றார்.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் மேரி கோம். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ பிரிவில் இறுதிப் போட்டி நடை பெற்றுவந்தது இந்த இறுதி போட்டியில் கொரிய வீராங்கனை கிம் ஹியாங்கை வீழ்த்தி ஐந்தாவது முறையாகத் தங்கப்பதக்கத்தை வென்றார் இந்திய வீராங்கனை மேரி கோம். இதனால் இந்தியாவிற்கு மேரி கோம் பெருமை சேர்த்துள்ளார்