பிரேசிலின் இளம் பிரதமர் வேட்பாளர்
மனுவலா டி’அவிலா இவர் பிரேசிலின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
இவர் ஒரு நாடாளுமன்ற விவாதத்தில் தனது கைக்குழந்தையோடு கலந்துகொண்டு, குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக் கொண்டே விவாதத்தில் கலந்து கொண்டார்.
நாடாளுமன்றத்தில் தாய்ப்பால் ஊட்டிக்கொண்டே விவாதத்தில் ஈடுபட்ட புகைப்படம் உலகின் பல பார்வையாளர்களை இவர் பக்கம் திரும்பசெய்தது.
இவர் நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரையும் தனது விவாதத்தால் அசர வைத்தார். இவர் பேசும்போது நாடாளுமன்றமே இமைமூடாமல் இவரது விவாதத்தை கவனித்தது.
36 வயதான இந்த பெண்தான் இன்று பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிபர் வேட்பாளர்.