சோதனை நடைபெறவில்லை எனது வீட்டில்..

Default Image
Image result for ttv dinakaran new images
அவர் வீட்டு முன்பு  செய்தியாளர்களை சந்தித்த தினகரன், ‘எனது வீட்டில் எந்த சோதனையும் நடைபெறவில்லை என்று கூறினார் . ஒருவர் வீட்டுக்கு வந்தார். பின்னர் சென்று விட்டார். அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்றார்.  மற்ற இடங்களில் சோதனை நடைபெறுவதாக கூறுகிறார்கள். இதை எல்லம் செய்பவர்கள் யார் என்று எனக்கு தெரியும். நாங்கள்  எதற்கும் பயப்படமாட்டோம்’  கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்