தினகரன் கட்சியில் இணைய வேண்டும் ;தம்பிதுரை அழைப்பால் அதிமுகவில் சலசலப்பு..! by Dinasuvadu deskPosted on September 29, 2017 தினகரன் கட்சியில் இணைந்து செயல்பட வேண்டுமென மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுவது வேதனை அளிக்கிறது என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் கோபத்துடன் கூறுகின்றனர்.