புதிய தமிழக கட்சி தலைவர் கிருஸ்ணசாமி தமிழக ஆளுனரை சந்தித்தார்
புதிய தமிழக கட்சி தலைவர் கிருஸ்ணசாமி அவர்கள் தமிழக ஆளுனரை நேற்று காலை 11மணியளவில் சந்தித்தார்.
தேவேந்திர குலவேளாளர் ச்மூகமாது தற்போது தாழ்த்தப்பட்ட சமூக இட ஒதுக்கீட்டில் உள்ளது. இதனை மாற்றி பிற்படுத்தபட்டோர் பட்டியலில் இணைய இவர் சென்ற மாதம் பேரணி ஒன்றை நடத்தினார்.
அதன் விளைவாக நேற்று ஆளுநர் மாளிகை இல்லத்தில் காலை 11மணிக்கு ஆளுனரை சந்தித்தார். சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.