மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டு பட்டமளிப்பு விழா

Default Image

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்