நெல்லையில் நேற்று நடந்த சம்பவத்தின் குடும்பத்தினர் கைது !கைதில் சதி இருப்பதாக குற்றச்சாட்டு…

Default Image
Image may contain: one or more people, people standing, house and outdoor

நெல்லையில் நடந்த சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை  கைது.உயிரிழந்த  இசக்கியின் தந்தை, தம்பி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையைக் கண்டித்து மறியல் நடத்தியதால் இசக்கியின் தந்தை பலவேசம், தம்பி கோபி கைது செய்யப்பட்டனர்.
Image may contain: one or more people, people standing and outdoor
 மேலும்  சாலை மறியல் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.அவர்களது குடும்பத்தினர் ஆளும் கட்சியினருடன் சேர்ந்துகொண்டு காவல்துறை செயல் படுவதாக கூறுகின்றனர்.அதற்காக கேட்டபோது கைது செய்ததாக கூறுகின்றனர் மறியல் செய்ததாக கூறி கைது செய்தாக கூறுகின்றனர் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
2 children HMPV virus
rn ravi sivasankar
RN Ravi - TN Assembly
edappadi palanisamy Who is that sir
ksrtc accident IDUKKI
TN Assembly - RN Ravi