கொலைகாரனுக்கு தருவாங்களாம்!தெய்வத்திற்கு தரமாட்டாங்களா..? கொந்தளிக்கும் கருணாஸ்!
நடிகர் மற்றும் எம்.எல்.ஏ மான கருணாஸ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று தலைமை செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், பரோலில் வெளிவந்த சின்னம்மாக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் ஆச்சரியமளிப்பதாக கூறினார்.
பரோலில் வெளிவந்த பேரளிவாளனுக்கே அரசியல் தலைவர்களை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் எங்கள் சின்னம்மா விதிக்கப்பட்ட நிபந்தனைகள் ஆச்சரியமளிக்கிறது என்றார்.