தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் நேரில் ஆஜராக சபாநாயகர் தனபால் உத்தரவு!!! .

Default Image
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் 14-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்.தினகரன் ஆதரவு எம்எல்எக்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் உத்தரவு.முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த ஜக்கையன் எம்எல்ஏவுக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்