உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் சக்திவாய்ந்த வெடிமருந்து விவகாரம்: போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
லக்னோ: லக்னோவில் உள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் இருக்கைக்கு கீழே சக்தி வாய்ந்த சக்திவாய்ந்த வெடிமருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சட்டப்பேரவை முழுவதும் போலீசார் பாதுகாப்பு வளையில் சூழப்பட்டுள்ளது.