ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக சோமாலியாவில் முதல் தாக்குதல் !அமெரிக்கா படை அதிரடி ..
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா தனது இராணுவத்தை வைத்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
தொடர்ந்து இது ஒருபுறம் இருந்தாலும் தற்போது அமெரிக்கா படை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கு எதிராக சோமாலியாவிலும் தனது முதல் தாக்குதலை அமெரிக்கா தொடங்கியுள்ளது.