நடிகை தன்ஷிகாவை ஓடவிட்ட டி.ராஜேந்தர்…!
விழித்திரு படத்தின் பத்தரிகையாளரின் சந்திப்பு விழாவில் நடிகர் டி.ராஜேந்தர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் .அப்போது அவர் பேசுகையில் நடிகை தன்ஷிகாவை சினிமா மேடையில் நான் தான் ஏற்றிவிட்டேன் ஆனால் அவர் நன்றி இல்லாமல் ‘கபாலி‘ படத்தில் ரஜினியுடன் நடித்ததால் தான் எனக்கு பெயர் மற்றும் புகழ் கிடைத்தது என்று ரஜினிக்கு நன்றி சொன்னார்.ஆனால் இந்த அப்பாவி டி.ராஜேந்தர் மறந்துவிட்டார் என்று விழா மேடையில் பகிரங்கமாக சொன்னார்.இந்த அவமானத்தால் நடிகை தன்ஷிகா விழா மேடையில் இருந்து அழுதுக்கொண்டே வெளியேறினார்.