தமிழ் கற்கும் ஆளுநர் “பன்வாரிலால் புரோஹித்”
தமிழகத்துக்கு தற்போது பொறுப்புயிற்றுள்ள மஹாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த பன்வாரிலால் புரோஹித் ஆளுநராக உள்ளார். அவருக்கு தமிழ் ஆசிரியர் ஒருவரால் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. தமிழை கற்பதன் மூலம் மக்களைத் தொடர்புகொள்ள ஏதுவாக இருக்கும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.