பிக் பாஸ் வீட்டில் தெலுங்கு பிரபலம்
BiggBoss நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அண்மையில் தமிழில் போட்டியாளர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்குள் வந்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தெலுங்கு BiggBoss நிகழ்ச்சியில் அல்லாரி நரேஷ் நடித்திருக்கும் Meda Meedha Abbayi படத்தை புரொமோட் செய்வதற்காக அவர் வீட்டிற்குள் செல்ல இருக்கிறாராம். இந்த தகவலை அவரே தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.