இன்று பிக்பாசில் இருந்து வெளியேற போகும் நபர் இவரா ?
பிக் பாஸ் வீட்டில் இன்று வெளியேறப் போவது யார் என்று எதிர்பார்ப்பு இன்று தீயாய் சமுக வலைதளங்களில் பரவுகிறது
பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களில் ஒருவர் இன்று இரவு வெளியேற்றப்பட உள்ளார். வையாபுரி, ஆர்த்தி, ஜூலி ஆகிய மூவரில் ஒருவர் இன்று எலிமினேட் ஆகிறார்.
ஆர்த்தி
ஆர்த்தியை வெளியில அனுப்புங்க ப்ளீஸ் அப்போ தான் அடுத்த எபிசோட் பாப்போம் என்று ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
வையாபுரி
எல்லோரும் ஆர்த்தி ஆர்த்தி சொல்றாங்க ஆனால் பார்ப்போம். என்ன ஆகுதுன்னு. டவுட்டா இருக்கு. வையாபுரியை அனுப்பிடுவாங்களோன்னு என மற்றொருவர் ட்வீட்டியுள்ளார்.
ஜூலி
ஜூலியை வைத்து தான் பிக் பாஸே ஓடுது. டிஆர்பியை ஏற்ற ஜூலி வேண்டும். ஜூலியை வம்பிழுத்து அழ வைக்க ஆர்த்தி வேண்டும். அதனால் வையாபுரி வெளியேற வாய்ப்புகள் அதிகம் பாஸ்.