‘மெட்ராஸ் ஐ’ என்னும் கண் வலி வருவது எப்பிடி??
கண்களின் முக்கிய பகுதியாக கருவிழி உள்ளது.கண்களை கசக்கினால் ஒரு சிலருக்கு திருப்தி ஏற்படுவது போன்று இருக்கும். ஆனால் அப்படி கண்களை கசக்குவது கூடாது.இதனால் வெண்ணிறமாகிய ஸ்கிலீரா, கண்ணில் உள்ள ஆடி, விழித்திரையில் பாதிப்பு ஆகியவை ஏற்படும். இவைகளை மருத்துவர்கள் சரியாக கண்டுபிடித்து மருந்துகளை கொடுப்பார்கள். ஆனால் நாம் பொதுவாக ஏதாவது ஒரு மருந்தை ஊற்றி விடுவோம். இதனால் பார்வை பறிபோகும் அபாயம் ஏற்படும்.இதனால் தான் மெட்ராஸ் ஐ’ என்னும் கண் வலி நோயும் வருகிறது.