மீண்டும் முதல் இடத்திற்கு வந்தார் விராத் !
இந்திய மற்றும் நியூ சீலாந்து இடைய ஒரு போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் சிறப்பாக இருந்தது.
விராத் தனது பங்கிற்கு இரண்டு சதங்கள் உட்பட 263 ரன்கள் அடித்தார். இந்நிலையில் ஒரு போட்டியில் பேட்ஸ்மன்களுக்கான தரவரிசையில் விராத் மீண்டும் முதல் இடம் பிடித்தார்.அவர் இருபது ஓவர் போட்டியிலும் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.