சசிகலா குடும்பத்துக்கு மட்டும் தான் சோதனையா ?பா.ஜ.க.வினர் வீட்டில் மட்டும் ஏன் சோதனை செய்யவில்லை! by Dinasuvadu deskPosted on November 11, 2017 சசிகலா சம்மந்தபட்ட அனைத்து இடங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் ,பா.ஜ.க.வினரின் வீடுகளில் மட்டும் ஏன் வருமான வரி சோதனை நடக்கவில்லை என்று கூறியுள்ளார் கர்நாடக அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி கேள்வி கேட்டுள்ளார்.