பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுமியின் கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி.! by Dinasuvadu deskPosted on September 6, 2017 13 வயது சிறுமியின் வயிற்றில் உள்ள 32 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பாலியல் வன்கொடுமையால் கருவுற்ற 13 வயது சிறுமியின் கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.