தீபாவளி அரசு விழா..எதிர்க்கட்சிகள் விமர்சனம்….முதல்வர் யோகி சாடல்….!
உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் செலவில் ஹிந்து மத பண்டிகையான தீபாவளியை கொண்டாட தனது மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் ஆணை பிறப்பித்திருந்தார்.
பின்பு அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.இதனை எதிர்க்கட்சிகள் அனைத்தும் விமர்சித்திருந்தனர்.
பின்பு இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் யோகி கூறியதாவது:
“எனது மதம் இந்து மதம். தீபாவளி எனது பண்டிகை. அதனை நான் எப்படி வேண்டுமானாலும் கொண்டாடுவேன். அதனைக் கேட்க நீங்கள் யார்?” எதிர்க்கட்சிகள் மீது உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது கோவத்தை கொட்டி தீர்த்துள்ளார்.
.
ஹலோ மிஸ்டர் யோக்யனாத், நீங்கள் தீபாவளி கொண்டாடியது யார் வீட்டு பணத்தில்?