இந்தியா- இலங்கை அணிகளுக்கு முதல் டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு! by Castro MuruganPosted on July 28, 2017 காலே: இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கபப்ட்டுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா இரண்டு விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் எடுத்த நிலையில் காலேவில் மழை பெய்து வருகிறது.